Music Troupe

9360337100, 9360008373, 9487055597

8.194533

  • நாகர்கோவில் நகரில் கடந்த பல ஆண்டுகளாக சிறந்த முறையில் இயங்கி கொண்டிருக்கிறது உங்கள் Ramkiyalaya Light Music, Orchestra & Nagaichuvai Pattimandram.
  • நாங்கள திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, கோவில் திருவிழா, புதுமனை புகுவிழா மற்றும்  வரவேற்பு போன்ற அனைத்து சுபகாரியங்களையும சிறப்பாக செய்து தருகிறோம்
  • சென்னை சினிமா நட்சத்திரங்களுடன் இணைந்து கல்யாண வீடு, கோவில் திருவிழா, கொடைவிழா போன்ற காலங்களை மகிழ்ச்சியான தருணங்களாக்கிட M.R. ராம்கி வழங்கும் ராம்கியாலயா திரைப்பட மெல்லிசை கச்சேரி ஆர்கெஸ்ட்ரா.
  • உங்கள் ராம்கியாலயா திரைப்பட மெல்லிசை கச்சேரி ஆர்கெஸ்ட்ரா வழங்கும் பல்சுவை நிகழ்ச்சிகளான திரைப்பட மெல்லிசை கச்சேரி, ஆர்கெஸ்ட்ரா, நகைச்சுவை பட்டிமன்றம், சன் டிவி அசத்தபோவது யாரு, திரைப்பட நடன நாட்டியம் போன்ற அனைத்தும் சிறந்த லேசர் ஒலி ஒளி அமைப்புகளுடன் கலகலப்பான வகையில் நடத்தி தரப்படும்.
  • உங்களை மகிழ்விப்பதுதான் எங்கள் இசைக்கலைஞர்களின் முதல் நோக்கம்.

SERVICES

  • Music Troops
  • Dance Troops